-
சோதனையிட்டபோது விடுதியில் 60 ஆண்களும், 37 பெண்களும் இருந்தன.
இவர்களில் நால்வர் சீனாவைச் சேர்ந்த கேடிவி பணிப்பெண்கள் என்றும், அவர்களில் ஒருவருக்குத் தொற்று இருந்ததாகவும் காவல் துறை தெரிவித்தது.
கேடிவி விடுதியின் உரிமையாளரான 41 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார்.
உரிமம் இல்லாமல் கேடிவி விடுதி நடத்தியது, உரிமம் இல்லாமல் மதுபானம் விற்றது போன்ற குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டது.

