குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வில் அதிபர் ஹலிமா

குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வில் அதிபர் ஹலிமா

1 mins read
93921977-a95f-4d14-93e7-f9cdc50438db
-

சாஃப்ராவின் புரவலரான அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று பொங்கோல் சாப்ராவில் நடைபெற்ற 'மை ஃபேமிலி ஃபியெஸ்டா' நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் (வலமிருந்து இரண்டாவது). குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக பொங்கோல் சாஃப்ராவுடன் திருமணம், பிள்ளைப்பேற்றை ஊக்குவிக்கும் 'ஹே பேபி' சமூக இயக்கமும் இணைந்து 12,000 போர்க்கால படைவீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் துணைப் பிரதமர்; தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன் (வலமிருந்து மூன்றாவது) மற்றும் தற்காப்பு; வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் (வலது) ஆகியோரும் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்