தனியார் வீடுகள் விற்பனை சரிவு

தனியார் வீடுகள் விற்பனை சரிவு

1 mins read
2cf794fe-aa26-4d2f-8a1d-b924e9c81e73
-

விற்பனைகளைத் தணிய வைக்கும் நடவடிக்கைகளாலும் ஆவிகளின் பசியாற்றுத் திருவிழா காரணமாகவும் புதிய தனியார் வீடுகளுக்கான விற்பனை கடந்த மாதம் 64 விழுக்காடு சரிந்தது. கடந்த ஜூலை மாதத்தில் 1,724 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 616ஆகக் குறைந்தது. இந்தப் புள்ளி விவரத்தை நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்டது.