தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் சிங்கப்பூர் நிறுவனங்களும் பிரான்ஸ் நிறுவனங்களும் கூட்டு முயற்சியில் இறங்க இருக்கின்றன. இதன் விளைவாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல நிறுவனங்கள் கால் பதிக்கக்கூடும். தொழில்நுட்பம், உயர்நிலை உற்பத்தி, மருத்துவத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நடத்தப்பட இருக்கும் கூட்டுப் புத்தாக்கத் திட்டங்களுக்கான பரிந்துரைகளுக்கு என்டர்பிரைஸ் சிங்கப்பூரும் பிரெஞ்சு என்டர்பிரைஸ் அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளன.
தொழில்நுட்பம், புத்தாக்கம்: சிங்கப்பூர்=பிரான்ஸ் கூட்டு முயற்சி
1 mins read

