இணையம்வழி ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல்

இணையம்வழி ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல்

1 mins read
566b3df5-5c22-4b0f-b6ee-14a73deff743
-

சிங்கப்பூரர்கள் தகுதிபெற்ற ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க அக்டோபர் ஒன்று முதல் இணையம்வழி சமர்ப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பங்கள் போக்குவரத்து போலிஸ் தலைமையகம் அல்லது ஓட்டுநர் மையங்களில் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டு வந்தன. இனி, போக்குவரத்து போலிசாரின் ஓட்டுநர் சோதனையில் தேறுவோர் இணையம் மூலமாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். ஏழு வேலை நாட்களுக்குள் உரிமத்தைப் பதிவு அஞ்சல்வழி பெற்றுக் கொள்ளலாம். PHOTO: ST FILE