$1.6 பில்லியன் வென்ற பரிசுச் சீட்டு

$1.6 பில்லியன் வென்ற பரிசுச் சீட்டு

1 mins read

மில்வாக்கி: அமெரிக்காவில் வர லாறு படைக்கும் விதமாக ஒரு பரிசுச் சீட்டு 1.6 பில்லியன் அமெரி க்க டாலர் (S$2.21 பில்லியன்) வென்றிருக்கிறது. சவுத் கரோலி னாவில் விற்கப்பட்ட இந்தக் குலுக்கல் பரிசுச் சீட்டு 5, 28, 62, 65, 70 ஆகிய ஐந்து வெற்றி எண் களுடன் ஒத்துப்போனது. அமெ ரிக்க வரலாற்றில் வெல்லப் பட்ட ஆகப் பெரிய பரிசுத் தொ கையாக இது கருதப்படுகிறது.