இவ்வாண்டின் தீபாவளி பண்டிகை யையொட்டி சிங்கப்பூர் போலிஸ் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய இசை காணொளி ஒன்றை கடந்த திங்கட்கிழமை வெளி யிட்டது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்தக் காணொளியில், போலிஸ் சீருடை, இந்தியப் பாரம் பரிய உடை அணிந்த போலிஸ் அதிகாரிகள் மூவர் தமிழில் பாடி, நடன மாடும் காட்சிகள் இடம்பெற்றன.
போலிஸ் படையின் தீபாவளி பாட்டுக்கு அமோக வரவேற்பு
1 mins read
-

