சுகாதார மேம்பாட்டுக் கழகம் நேற்று 'தி கிரேட்டர் சிங்கப்பூர் ஒர்க்கவுட்' என்ற உடலுறுதி பயிற்சியை தொடங்கியது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 26,0-0-0 பேர் பாடாங் திடலில் ஒன்றாக செய்த உடலுறுதி பயிற்சியின் மறுவடிவமாக இது உள்ளது. அதிபர் ஹலிமா யாக்கோப், கழகத்தின் தலைவர் பிலிப் லீ பொதுமக்களில் சுமார் 50 பேர், சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் இதனை செய்தனர்.
புதிய உடலுறுதி பயிற்சி தொடக்கம்
1 mins read

