மின்னிலக்க டிவிக்கு மாற வலியுறுத்து

மின்னிலக்க டிவிக்கு மாற வலியுறுத்து

1 mins read

கட்டணமின்றி ஒளிபரப்பாகும் மீடியாகார்ப் தொலைக்காட்சி அலைவரிசைகள் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின் அனலாக் முறையில் ஒளிபரப் பாகாது. இதன் தொடர்பில் சிங்கப்பூரின் பெரும்பாலான வீடுகள் மின்னிலக்க தொலைக் காட்சிக்கு மாறிவிட்ட நிலையில் இன்னமும் இருபது விழுக் காட்டினர் மாறாமல் உள்ளனர். உயர்தரமான படங்கள், சிறந்த ஒலித் தரம், பல மொழிகளில் திரைவாசகங்கள் என மக் களுக்கு மேம்பட்ட, தரமுள்ள தொலைக்காட்சி அனுபவத்தை மின்னிலக்க முறையால் வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.