சிங்கப்பூரில் உருவான பேருந்து

1 mins read
d44c9cbb-abfd-4469-9687-4d54e7124e0c
-

சிங்கப்பூரிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பேருந்து அறிமுக நிகழ்ச்சியில் (இடமிருந்து) நாடாளுமன்ற உறுப்பினர் யீ சியா சிங், எஸ்சி ஆட்டோ நிறுவன இயக்குநர் ரேச்சல் லீ, வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், எஸ்சி ஆட்டோ நிறுவன தலைவர் டான் சியோவ் சுவா, நாடாளுமன்ற உறுப்பினர் டியோ செர் லக் ஆகியோர் பங்கேற்றனர். படம்: எஸ்சி ஆட்டோ