பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைத்து குடும்பத்தினருக்கும் மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் வளப்பமும் கிடைக்க வாழ்த்துவதாக வெளியுறவு, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது ஃபேஸ்புக் வாயிலாக தெரிவித்துள்ளார். பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதிக்குட்பட்ட பீஷான் ஹைட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியிருப்பாளர்களுடன் இணைந்து பொங்கல் வைத்தார் திருவாட்டி டியோ. படம்: ஜோசஃபின் டியோ ஃபேஸ்புக்
பீஷான் ஹைட்ஸ் பொங்கல் விழாவில் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
1 mins read
-

