ஆள்கடத்தலில் ஈடுபட்டது, தடை செய்யப்பட்ட ஆயதத்தை வைத்திருந்தது ஆகிய குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள். சந்தேக நபர்களில் ஒருவர்மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 5) குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


