தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசோக் குமாரைக் காணவில்லை

1 mins read
262acdb1-6863-4e65-ae2b-b120d3f60a83
அசோக் குமார் த/பெ கணேசன் - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சுவா சூ காங் கிரசெண்ட், புளோக் 679ல் கடைசியாகக் காணப்பட்ட 61 வயது திரு அசோக் குமார் த/பெ கணேசனை, சனிக்கிழமை, டிசம்பர் 21 நண்பகல் 12 மணியிலிருந்து காணவில்லை.

அவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 1800-255- 0000 எனும் காவல்துறையின் நேரடித் தொடர்பு எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப் பக்கம் மூலம் தகவல் கொடுக்கலாம்.

தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவலும் மிக ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்