டான் சீ லெங், சண்முகத்திற்கு புளூம்பெர்க், செய்தியாளர் $290,000 செலுத்தவேண்டும்

டான் சீ லெங், சண்முகத்திற்கு புளூம்பெர்க், செய்தியாளர் $290,000 செலுத்தவேண்டும்

1 mins read
cbe7a4e5-a16e-47c2-8669-8fc88c5ea8b7
நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து புளூம்பெர்க், அதன் செய்தியாளர் லோ ட வெய் (நடுவில்) அமைச்சர்களுக்குத் தொகையைச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புளூம்பெர்க் அவதூறு வழக்கில் அமைச்சர்கள் டான் சீ லெங், கா. சண்முகம் இருவருக்கும் ஏற்பட்ட சட்டரீதியான செலவை ஈடுகட்ட அவர்களிடம் புளூம்பெர்க்கும் அதன் செய்தியாளர் லோ ட வெய்யும் மொத்தம் 290,000 வெள்ளியைச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 30) ரகசியமான முறையில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்