கட்டழகு பேணுவதில் விருப்பம் காட்டும் வெளிநாட்டு ஊழியர்கள்

கட்டழகு பேணுவதில் விருப்பம் காட்டும் வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
6017e1bd-2771-4051-853d-8792ba65255e
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் கேளிக்கை மன்றத்தில் நடந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான உடற்கட்டழகுப் போட்டியில் பல்வேறு தங்கு விடுதிகைளச் சேர்ந்த ஏறத்தாழ 50 ஊழியர்கள் கலந்துெகாண்டனர்.

பேட்டியின் வெற்றியாளராக மகுடம் சூடினார் காக்கி புக்கிட் விடுதியைச் சேர்ந்த ஜர்மஞ்சித் சிங், 29. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர பயிற்சி மேற்கொண்டபோது உடற்கட்டழகுமீது தமக்கு ஆர்வம் பிறந்ததாக குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரிலும் இது போன்ற போட்டியில் கலந்துெகாள்ள தமக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.