டேங்ஸ் முன்னாள் தலைவர் காலமானார்

டேங்ஸ் முன்னாள் தலைவர் காலமானார்

1 mins read
d06d54ad-1386-4bc1-9474-1e5356e85e5b
சிங்கப்பூரின் ஆகப்பழமையான பகுதிவாரிக்கடையான டேங்ஸ் கடையின் முன்னாள் தலைவர் டேங் வீ சுங். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் ஆகப்பழமையான பகுதிவாரிக்கடையான டேங்ஸ் கடையின் முன்னாள் தலைவர் டேங் வீ சுங் தமது 69வது வயதில் சென்ற வெள்ளிக்கிழமை காலமானார்.

சிகே டேங் என்று குறிப்பிடப்படும் சில்லறை வரத்தகத்துறை மன்னர் டேங் சூன் கெங்கின் இரணடாவது புதல்வரான இவர், 2016ல் டேங்ஸ் கடையின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.