ஒரு மாதத்துக்குக் காலையில் செந்தோசா கம்பிவண்டிச் சேவை இலவசம்

ஒரு மாதத்துக்குக் காலையில் செந்தோசா கம்பிவண்டிச் சேவை இலவசம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2026 - 9:51 am

1 mins read

நவம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை காலை வேளையில் கட்டணமின்றி செந்தோசா கம்பிவண்டிச் சேவையைப் பயன்படுத்தலாம்.

இந்தக் காலகட்டத்தில் தினமும் காலை 8.45லிருந்து 11 மணி வரை கம்பிவண்டிச் சேவையைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை. இந்தச் சலுகையின்படி கம்பிவண்டி நுழைவுச்சீட்டுகளை வாங்கத் தேவையில்லை.

செந்தோசாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சலுகையைப் பற்றி வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்