தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலாய், இந்திய சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட குழுத் தொகுதிகள்

1 mins read
61da4ddc-cbc7-40d2-8f5f-12a0f369c800
ஒவ்வொரு சிறுபான்மை இனத்தவரும் இடம்பெற வேண்டிய குழுத் தொகுதிகளை தேர்தல் துறை வகுத்து உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறுபான்மை இனத்தவருக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட குழுத்தொகுதி முறையில், எந்தெந்த சிறுபான்மை இனத்தவருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:

அடைப்புக்குறிக்குள் இருப்பது அந்தந்த தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை. குறைந்தபட்சம் ஒரு மலாய்க்காரரை வேட்பாளராகக் கொண்டிருக்க வேண்டிய குழுத் தொகுதிகள்

ஐவர் அணி: அல்ஜுனிட் (144,032) ஈஸ்ட் கோஸ்ட் (150,691) மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் (131,493) செம்பவாங் (133,919) தெம்பனிஸ் (147,904)

நால்வர் அணி: பீஷான்-தோ பாயோ (98,505) சுவா சூ காங் (93,368) ஜாலான் புசார் (106,102) மார்சிலிங்-இயூ டீ (119,352) பாசிர் ரிஸ்-சாங்கி (100,639) செங்காங் (126,641) குறைந்தபட்சம் ஓர் இந்தியர் அல்லது பிற சிறுபான்மை இனத்தவரை வேட்பாளராகக் கொண்டிருக்க வேண்டிய குழுத் தொகுதிகள்

ஐவர் அணி: அங் மோ கியோ (161,235) நீ சூன் (151,634) ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் (142,510) தஞ்சோங் பகார் (139,688) வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் (158,581)

நால்வர் அணி: ஹாலந்து-புக்கிட் தீமா (122,891) பொங்கோல் (123,557)

தனித்தொகுதிகளில் 400,484 வாக்காளர்கள்

1. புக்கிட் பாஞ்சாங் (33,566) 2. பொத்தோங் பாசிர் (30,897) 3. ஜூரோங் சென்ட்ரல் (29,620) 4. ஜாலான் காயு (29,565) 5. ஹவ்காங் (29,433) 6. குவீன்ஸ்டவுன் (28,857) 7. புக்கிட் கோம்பாக் (26,364) 8. ராடின் மாஸ் (25,497) 9. இயோ சூ காங் (25,368) 10. பைனியர் (25,166) 11. செம்பவாங் வெஸ்ட் (24,153) 12. தெம்பனிஸ் சங்காட் 23,802) 13. மேரிமவுண்ட் (23,219) 14. மவுண்ட்பேட்டன் 22,754) 15.கெபுன் பாரு (22,223)

தகவல்: தேர்தல் துறை
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்