தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகைச்சுவைப் பேச்சு, மதிப்பீட்டுப் போட்டிகள்

1 mins read
9287d2c4-9dc3-4d13-8499-9e58644ede90
நகைச்சுவைப் பேச்சு போட்டி தேசிய நூலகத்தில் நடைபெறுகிறது. - படம்: மாவட்டம் T

‘மாவட்டம் T’ என்ற அமைப்பு, மண்டலம் 80 மாவட்டம் T அளவிலான நகைச்சுவைப் பேச்சு, மதிப்பீட்டுப் போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 2:30 மணிவரை தேசிய நூலக வாரியத்தில் நடத்தவிருக்கிறது.

போட்டியில் சிறப்புப் பேச்சாளர்களாக திரு கார்த்திக் சிதம்பரமும் திரு உமா சங்கர் நாராயணனும் கலந்துகொள்கின்றனர்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் பல போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். மேல்விவரங்களுக்கு: கேத்திரபாலன் மூக்காண்டி - 90043427, லட்சுமி தேவி - 93430352.

குறிப்புச் சொற்கள்