முத்துப்பேட்டைச் சங்கத்தின் வெள்ளி விழா

முத்துப்பேட்டைச் சங்கத்தின் வெள்ளி விழா

1 mins read
d4a07eb5-7acb-4d19-a021-dc3b6920d668
நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை மக்களுடன், சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளும் பேராளர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். - படம்: முத்துப்பேட்டைச் சங்கம்

சிங்கப்பூர் முத்துப்பேட்டைச் சங்கத்தின் 25ஆம் ஆண்டுவிழா குடும்பங்கள் பலவற்றின் ஒன்றுகூடலாக அமைந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை மக்களுடன், சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளும் பேராளர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை மக்களுடன், சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளும் பேராளர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். - படம்: முத்துப்பேட்டைச் சங்கம்

சங்கத்தின் தலைவர் டி. அப்துல் சலீம் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, சங்கத்தின் சார்பில் 25 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை (Bursary) வழங்கப்பட்டது.

சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் எம்.ஏ.முஸ்தபா, எம்.ஏ.தமீம், சங்க ஆலோசகர் டாக்டர் தமீம் தீன் ஆகியோரின் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை மக்களுடன், சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளும் பேராளர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

குறிப்புச் சொற்கள்