டிசம்பர் 21 முதல் 31ஆம் தேதி வரை பிரதமர் வோங் விடுப்பில் இருப்பார்

1 mins read
1ddf8a84-f24f-4e7c-afe0-b9986702ab9e
பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ராய்ட்டர்ஸ்

பிரதமர் லாரன்ஸ் வோங் டிசம்பர் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுப்பில் இருப்பார்.

அந்த நாள்களில் துணைப் பிரதமர் கான் கிம் யோங், தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார் என்று டிசம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்