சிங்டெல் லாபம் 71% சரிவு

சிங்டெல் லாபம் 71% சரிவு

1 mins read
d0fe2d5f-3487-4635-9afc-8792a8eebd21
சிங்டெல் நிறுவனத்தின் சின்னம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் 71.6% சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் அந்நிறுவனம் 2.88 பில்லியன் வெள்ளி லாபத்தை ஈட்டியது. இவ்வாண்டு அத்தொகை 818 மில்லியனுக்குச் சரிந்ததாக சிங்டெல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.

சென்ற ஆண்டு முதல் காலாண்டில் ஏர்டெல்லில் தங்களுக்கிருந்த பங்கின் ஒரு பகுதி விற்கப்பட்டதும் இன்டச்-கல்ஃப் எனர்ஜி நிறுவனங்களின் இணைப்பும் அந்தக் காலகட்டத்தில் அதிக லாபம் பதிவானதற்குக் காரணங்கள் என்று சிங்டெல் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சிங்டெல்லாபம்வருவாய்வர்த்தகம்