ஸ்ரீ குரு ராகவேந்திர தீர்த்தர் 354வது ஆராதனை விழா

1 mins read
40b5666a-3d47-405b-855b-c1ac0d8731a8
565 சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ குரு ராகவேந்திரர் கோவில். - படம்: ஃபேஸ்புக் / ஸ்ரீ குரு ராகவேந்திரர் கோவில் சிங்கப்பூர்

ஸ்ரீ குரு ராகவேந்திர தீர்த்தர் 354வது ஆராதனை விழா ஆகஸ்ட் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.

ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி மந்த்ராலய கோவிலில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாள் ஆராதனை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த ஆராதனையை முன்னிட்டு ஸ்ரீ குரு ராகவேந்திரர் கோயிலில் பல சிறப்புப் பூசைகளும் நடைபெறவுள்ளன.

உபயம், அன்னதானம் மற்றும் சேவையில் பங்கு பெற விரும்புவோர் கோயில் அலுவலகத்தை அணுகலாம்.

ஸ்ரீ குரு ராகவேந்திர கோவில் சிங்கப்பூர், 565 சிராங்கூன் சாலை, சிங்கப்பூர் 218180, தொலைபேசி: 62914649 / 97873247

குறிப்புச் சொற்கள்