அங் மோ கியோ அவென்யூ 1க்கு முன்பு ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையில் நேற்று பிற்பகல் 2.50 மணி அளவில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி சிகிச்சைகளை வழங்கி அவரை டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மோட்டார் சைக்கிளோட்டி காயம்
1 mins read
-