சிங்கப்பூரின் வேவு விமானத்தை நிறுவத் தாமதம்

சிங்கப்பூரின் வேவு விமானத்தை நிறுவத் தாமதம்

1 mins read
0f1bc438-1e29-4786-a86a-9f945eaa6a52
-

சிங்கப்பூருக்கு எதிரான அச்சுறுத்தல்களை அவை வெகு தொலைவில் இருக்கும்போதே அறிந்துகொள்ள உதவும் வேவு விமானத்தில் பாதுகாப்புச் சோதனைகள் மேற்க்கொள்ளப் படுவதால் அதனைப் பயன்படுத்தும் திட்டம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. 55 மீ. நீளமுள்ள, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்த விமானத்தில் (படம்) ராடார் கருவி பொருட்தப்பட்டுள்ளது. படம்: தற்காப்பு அமைச்சு (கோப்புப் படம்)