இஸ்தானாவில் சீனப் புத்தாண்டு குதூகலம்

இஸ்தானாவில் சீனப் புத்தாண்டு குதூகலம்

1 mins read
50c3693b-97aa-4024-8b5d-2738cb5c77e2
-

சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளை முன்னிட்டு நேற்று இஸ்தானாவில் பொது வரவேற்புத் தினம் நடத்தப்பட்டது. சூசோ கலைநிகழ்ச்சிக் குழுவின் சீன சாகசங்களையும் ஷான் லோங் குழுவின் கடல்நாக, சிங்க நடனங்களையும் பொதுமக்கள் கண்டு களித்தனர். பொது வரவேற்பு தினத்தில் அதிபர் டோனி டான் கெங் யாமும் அவரது துணைவியார் மேரி டானும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். படம்: சாவ்பாவ்