வாகனப் பதிவு எண் பட்டையைச் சோதித்தறியும் புதிய கருவி அடுத்த வாரம் ஜோகூர் சுங்க, குடிநுழைவு, வளாகத்தில் நிரந்தரமாகப் பொருத்தப்படும் என்று ஜோகூர்பாரு தெற்கு போலிஸ் நிலைய அதிகாரி கூறியுள்ளார். அது மட்டுமின்றி சிறப்புச் சோதனையின்போது கையில் எடுத்துச் செல்லக்கூடிய அதே போன்ற இரு கருவிகளும் வாகனப் பதிவு எண் பட்டையைச் சோதித்தறிய உதவும். இதன் மூலம் போக்குவரத்துக் குற்றம் புரிந்த, அபராதம் செலுத்தாத சிங்கப்பூர் வாகனமோட்டிகள் பிடிபடக்கூடும்.
ஜோகூர்பாரு: போக்குவரத்துக் குற்றங்கள் புரிவோரைப் பிடிக்க புதிய கருவி
1 mins read
-

