ஏவியேஷன் பார்க் ரோட்டில் கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கி ஞாயிறு வரை சிங்கப்பூர் விமானக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. விமானப்படையின் சினுக் ஹெலிகாப்டருக்கு முன்னால் நின்று கொண்டு பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2016
1 mins read
-

