பாரந்தூக்கி லாரி ஒன்றினால் மரினா ஸ்குவேரை மில்லேனிய வோக்குடன் இணைக்கும் பாலம் சேதமடைந்தது. பாரந்தூக்கி சரியாக கீழே இறக்கப் பட்டிருக்காததால் பாலத்தின் கீழே லாரி சென்றபோது, அது பாலத்தின் அடிப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தியது. நேற்று பிற்பகலில் நடந்த இச்சம்பவத்தால் பாலத்தின் அடிப்பகுதியில் 50 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. படம்: ஷின்மின்
பாலத்தைச் சேதப்படுத்திய பாரந்தூக்கி
1 mins read
-

