பாலியல் சேவைக்கு ஆண்கள் தேவைப்படுவதாக இணையத்தில் செய்யப்படும் மோசடி விளம்பரங்களுக்கு ஆண்கள் பலரும் இரையாவதாகவும் கடந்த டிசம்பர் மாதம் இம்மோசடி பற்றி தெரிய வந்ததாகவும் போலிஸ் கூறியுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 20 பேர் வரை இந்த மோசடியில் சிக்கி பலியாகி உள்ளதாகவும் அவர்கள் $26,000 வரை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் போலிஸ் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலியல் சேவை தொடர்பான மோசடிக்குப் பலியாகும் ஆண்கள்
1 mins read
-

