கடந்த ஆண்டு எழுதப்பட்ட ஜிசிஇ மேல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு மாணவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். தனியார் வேட்பாளர்களுக்கு முடிவுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.2016-02-27 00:00:00 +0800
அடுத்த வெள்ளிக்கிழமை வெளியாகும் ஜிசிஇ மேல்நிலை தேர்வு முடிவுகள்
1 mins read
-

