தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆள் சேர்க்கும் எஸ்ஐஏ

1 mins read
e98659cc-d116-4bb0-b28e-57787c98a3d1
-

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவாக புதிய விமான ஊழியர்களை சேர்க்கும் பணியில் இறங்கியிருக்கிறது. விமான ஊழியர் களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 800 முதல் 1,000 விமான ஊழியர்களை சேர்ப்பது எஸ்ஐஏயின் வழக்கம். இந்த எண்ணிக்கை இவ்வாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.