ஜான்சன் பவுடர்-புற்றுநோய் தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை

ஜான்சன் பவுடர்-புற்றுநோய் தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை

1 mins read
84049697-f62e-4546-8a18-c844d8509237
-

ஜான்சன் டால்கம் பவுடருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது உறுதிப்படுத்தப்படாமல் இருக் கிறது என்று நேற்று சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூரில் உள்ள ஒப்பனைப் பொருட்களில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் கூறியது.