'ஓ' நிலை மாணவர்களுக்கு புதிய கணினிப் பாடம்

'ஓ' நிலை மாணவர்களுக்கு புதிய கணினிப் பாடம்

1 mins read
80815313-3411-4205-a59f-df170ff2582f
-

சிங்கப்பூரின் 19 உயர்நிலைப் பள்ளிகளில் புதிய கணினிப் பாடம் அறிமுகமாகிறது. அடுத்த ஆண்டிலிருந்து உயர்நிலை 3லிருந்து 'Computing' என்ற புதிய கணினிப்பாடம் கற்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. இது, தற்போதைய கணினிப் பாடத்துக்கு (Computer Studies) மாற்றாக அமையும்.