மோசமான குடியிருப்பு; இரு கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம்

மோசமான குடியிருப்பு; இரு கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம்

1 mins read
1eb9fb74-cedc-41f9-8b0b-00ab910e3e0d
-

தவறான தக­­­வல்­­­கள் கொடுத்­­­தது, வெளி­­­நாட்டு ஊழி­­­யர்­­­களுக்­­­குத் தகுந்த குடி­­­யி­­­ருப்பு வச­­­தி­­­கள் வழங்கா­­­தது ஆகிய குற்­­­றங்களுக்­­­காக இரு கட்­­­டு­­­மான நிறு­­­வ­­­னங் களுக்கு $180,000 அப­­­ரா­­­தம் விதிக்­­­கப்­­­பட்டது. '3எஸ் சாலிட் சர்ஃபேஸ் பிரைவேட் லிமிடெட்', 'சிங் சாலிட் சர்ஃபேஸ் பிரைவேட் லிமிடெட்' ஆகிய இரு நிறு­­­வ­­­னங்களும் வெளி­­­நாட்டு ஊழி­­­யர்­­­களின் முகவரி தொடர்­­­பாக, மனி­­­த­­­வள அமைச்­­­சின் வெளி­­­நாட்டு ஊழியர் சேவைப்பிரிவு இணையத் தளத்தில் தவறான தக­­­வல்­­­களை அளித்­­­த­­­தா­­­க­­­வும் வசதி குறைந்த பாது­­­காப்­­­பற்ற இடங்களில் வெளி­­­நாட்டு ஊழி­­­யர்­­­களை தங்க வைத்ததாகவும் குற்றம் சாட்­­­டப்­­­பட்­­­டது.

வெளி­­­நாட்டு மனி­­­த­­­வள சட்­­­டத்­­­தின் கீழ் சுமத்­­­தப்­­­பட்ட 18 குற்­­­றச்­­ ­சாட்­­­டு­­­களை­­­யும் நிறு­­­வ­­­னங்கள் ஒப்புக் ­­­கொண்டன. முப்பது குற்றச்­­ ­சாட்­­­டு­­­கள் கவ­­­னத்­­­தில் கொள்­­­ளப்­­­ பட்­­­டன. அந்த நிறு­வ­னங்கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­து­வ­தற்கும் மனி­த­வள அமைச்சு தடை­வி­தித்த­து. மேலும் தற்­போ­தைய ஊழி­யர்­களின் வேலை அனுமதி அட்டை ­களை­யும் அவை புதுப்­பிக்க முடி யாது. 2007 ஜூலை முதல் 2014 ஜூல் வரை­யி­லான கால­கட்­டத்­தில் 'வொர்க் பாஸ்' பிரி­வுக்கு தவறான தக­வல்­களை இந்­நி­று­வ­னங்கள் கொடுத்­துள்­ளன.