பேரிடர் மேலாண்மை மனிதாபிமான உதவி, ஆசியான் ஒருங்கிணைப்பு மையத்திற்கு சிங்கப்பூரின் 'தி கார்ப்பரேட் சிட்டிசன் ஃபவுண்டேஷன்' (சிசிஎஃப்) 10 தண்ணீர் வடிகட்டி இயந்திரங்களைப் பரிசாக அளித்துள்ளது. பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவி ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் அழுக்கு நீரை வடிகட்டி குடிநீராக வழங்கும். வடிகட்டி இயந்திரங்களைப் பரிசாக அளிக்கும் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். படம்: எஸ்பிஎச்
வடிகட்டி இயந்திரங்கள் பரிசளிப்பு
1 mins read
-

