கம்பஸ்­வே­லில் மாது கொலை

கம்பஸ்­வே­லில் மாது கொலை

1 mins read
0559cbe1-f858-4ca5-943e-73741581118e
-

கம்பஸ்­வே­லுள்ள தமது வீட்டில் நேற்று பிற்­ப­க­லில் மாது ஒருவர் இறந்­துள்ளார். அவர் கொலை செய்­யப்­பட்டிருக்­க­லாம் என நம்பப்­படுகிறது. நேற்­றி­ரவு ஆடவர் ஒருவரை போலிசார் சந்தேகத்தின்பேரில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற­னர். அவர் இறந்தவரின் கணவர் என நம்பப்­படு­கிறது. இச்­சம்ப­வம் குறித்த விவ­ரங்கள் தெரியவில்லை. அவ்வீட்டில் 60 வய­துகளிலுள்ள தம்ப­தி­யும் அவர்­க­ளது இரு மகள்­களும் வசிப்­ப­தாக அண்டை வீட்டார் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர். இந்தச் சம்பவத்தை கொலை என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர். படம்: சாவ் பாவ்