இவரைத் தெரிந்தால் சொல்லுங்கள்

இவரைத் தெரிந்தால் சொல்லுங்கள்

1 mins read
a97292f4-35bb-4cf5-94a4-2a39c40cc566
-

வீரப்பன் இரத்தினம், 85 வயது. இவர் கடைசியாக புளோக் 322 சிராங்கூன் அவென்யூ 3 முகவரியில் நேற்று முன்தினம் காணப்பட்டார். அப்போது வெள்ளை டி-=சட்டை, சாம்பல் நிற கால்சட்டை அணிந்திருந்தார். இந்த அடையாளங்களைக் கொண்ட இவரை நீங்கள் பார்த்திருந்தால் 1800-255-0000 என்ற எண்ணில் போலிசை தொடர்புகொள்ளவும்.