அதிபர் டோனி டான் கெங் யாம், நேற்று இஸ்தானாவில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அதிபருடன் புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள். இடமிருந்து இணைப் பேராசிரியர் ரேண்டோல்ஃப் டான் கீ குவாங், திருவாட்டி குயிக் ஷியோவ் யின், சியா யோங் யோங், ஹலிமா யாக்கோப், (நாடாளுமன்ற நாயகர்) அதிபர் டோனி டான் கெங் யாம், மேரி டான், அஸ்மூன் பின் அகமது, தாமஸ் சுவா கீ செங், கோக் ஹெங் லுயென், இணைப் பேராசிரியர் மகாதேவ் மோகன், கே. தனலெட்சுமி ஆகியோர். படம்: இஸ்தானா
அதிபருடன் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்
1 mins read

