தொகுதி உலாவில் டாக்டர் சீ சூன் ஜுவான்

தொகுதி உலாவில் டாக்டர் சீ சூன் ஜுவான்

1 mins read
c53c49a2-997d-4271-b238-1ea20b7e44d0
-

புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளையை எதிர்த்துப் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் சீ சூன் ஜுவானும் நேற்று தொகுதி உலா மேற்கொண்டார். அவருடன் அவரது மனைவியும் சகோதரியும் உடன் இருந்தனர். கட்சி ஆதரவாளர்களுடன் குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசிய டாக்டர் சீ, அவர்களிடம் தமது கட்சியின் பத்திரிகையை விநியோகித்தார் (படம்). வாழ்க்கைச் செலவினம், வீவக வீடுகளின் விலை குறித்து கேள்விகள் எழுப்பப்போவதாக அவர் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்