பக்கவாட்டில் சரிந்த பாரந்தூக்கி

பக்கவாட்டில் சரிந்த பாரந்தூக்கி

1 mins read
804b2f1f-91d7-4e0b-b460-ccb9b270bf2c
-

ஹவ்காங் ஸ்திரீட் 21ல் பார்ந்­தூக்கி லாரி ஒன்று நேற்று பக்க வாட்டில் சரிந்தது. சம்ப­வத்­தில் யாரும் காய­மு­ற­வில்லை எனக் கூறப்­பட்­டது. காலை 10.10 மணி ­ய­ள­வில் தகவல் அறிந்த சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை அவசர மருத்­துவ வாக­னத்தை அனுப்பி வைத்தது. பிற்­ப­கல் 3 மணி­வாக்­கில்­கூட அப்­ப­குதி தடுத்து வைக்­கப்­ப­டி­ருந்த­தா­க­வும் போலிசார் அங்கு இருந்த­தா­க­வும் தெரிகிறது.