பணவீக்கம் கொஞ்சம் கூடும் என எதிர்பார்ப்பு

1 mins read

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் நடத்திய காலாண்டு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ள ஆகப்புதிய நிலவரங்களின்படி, வரும் ஆண்டில் பணவீக்கம் கொஞ்சம் கூடும் என்று சிங்கப் பூர் குடும்பங்கள் எதிர்பார்க் கின்றன. இந்தப் பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் 500 பேரை உள்ளடக்கி இணையம் வழி ஆய்வு ஒன்றை நடத்தியது. வரும் ஓராண்டு காலத்தில் 2.79% பணவீக்கத்தைப் பயனீட் டாளர்கள் இப்பொழுது எதிர்பார்க் கிறார்கள்.