சிங்கப்பூர் பூமலையில் வரும் 2017ல் 'மக்கள் தாவரத் தொடர் பியல் தோட்டம்' ஒன்று உருவாக் கப்படும். இதற்கான திட்டங் களைத் தேசிய பூங்காக் கழகம் நேற்று அறிவித்தது. அந்தத் தோட்டத்தில் தென் கிழக்கு ஆசியாவின் பூர்வீகக் கலாசாரங்களில் பயன்படுத்தப் படும் தாவரங்கள் இடம்பெற்று இருக்கும். புதிய தோட்டம் வரும் 2017 பிற்பகுதியில் அமைத்து முடிக்கப்படும். மக்கள் தாவரத் தொடர்பியல் என்பது மக்களுக் கும் தாவரங்களுக்கும் இடையி லான உறவை பற்றிய ஆய்வாகும்.
பூமலையில் மக்கள் தாவரத் தொடர்பியல் தோட்டம்
1 mins read
-

