நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், புற்றுநோய்க் கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க புதிய வழி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். உடலில் உள்ள உயிரணுக் களின் உள் பகுதியில் மருந்து களைச் செலுத்த குமிழிகளைப் பயன்படுத்தலாம் என்பது அவர் களின் கண்டுபிடிப்பாக இருக் கிறது. கண்ணுக்குத் தெரியாத நுண் ணிய அளவிலான இத்தகைய காற்றுக் குமிழிகளில் புற்றுநோய் மருந்துகள் தடவப்பட்டுள்ளன. அதோடு அவற்றில் இரும்பு ஆக்சைடு என்ற ரசாயனப் பொருளும் சேர்க்கப்படுகிறது.
புற்றுநோய்க் கட்டிகளுக்குப் புதிய காற்றுக் குமிழி சிகிச்சை: பல்கலைக். குழு கண்டுபிடிப்பு
1 mins read