சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சிங்கப்பூர் குழுவுக்குத் தலைமைதாங்கி இன்று முதல் ஏப்ரல் 21 வரை அமெரிக்காவுக்குச் செல்கிறார். அங்கு நியூயார்க் நகரில் நடக்கும் உலக போதைப்பொருள் பிரச்சினைத் தொடர்பிலான ஐநா பொதுப் பேரவைச் சிறப்புக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் சண்முகம் அமெரிக்கா பயணம்
1 mins read

