ஸ்பார்க்கிள்டோட்ஸ் பாலர்பள்ளியில் பயிலும் ஒரு சிறுமியை அதே வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தவறான நோக்கத்துடன் தொட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆறு வயதான அவ்விருவருக்கும் மனநல நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிசிஎஃப் எனப்படும் மசெக சமூக அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுமியைத் 'தொட்டதாக' 6 வயது சிறுவனுக்கு மனநல ஆலோசனை
1 mins read

