கனரக வாகனங்கள் தொடர்பான மரணத்தை ஏற்படுத்தக் கூடிய விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 44லிருந்து 34ஆகக் குறைந்தது. ஆனால், மரணம் விளைவிக் காத கனரக வாகன விபத்துகளும் போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்திருப்பதாக போக்குவரத்து போலிசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய விபத்துகளின் எண்ணிக்கை 795ல் இருந்து கடந்த ஆண்டு 843ஆக உயர்ந்தது.
கனரக வாகன விபத்தைக் குறைக்க மாறுபட்ட ஊதியமுறை
1 mins read

