வடக்கு- தெற்கு ரயில் சேவை: தடங்கலற்ற 100 நாட்கள்

வடக்கு- தெற்கு ரயில் சேவை: தடங்கலற்ற 100 நாட்கள்

1 mins read

எந்தவித தடங்கலும் இல்­­­லா­­­மல் வடக்கு=தெற்கு ரயில் சேவை 100 நாட்களை எட்­­­டி­­­யுள்­­­ளது என்று போக்­­­கு­­­வ­­­ரத்து அமைச்­­­சர் கோ பூன் வான் தமது வலைப்­­­பக்­­­கத்­­­தில் கூறி­­­யுள்­­­ளார். கடந்த திங்கட்­­­கிழமை வடக்கு=தெற்கு ரயில் சேவை இந்த குறிப்­­­பி­­­டத்­­­தக்க மைல்­­­கல்லை எட்டிய அதே சமயம், டௌன்­­­ட­­­வுன் ரயில் சேவை எந்தவி­தத் தடங்கலும் இல்­­­லா­­­மல் 178 நாட்களை எட்­டி­யுள்­ளது. "ரயில் சேவையில், தடங்கல் இல்லாத 100 நாட்கள் என்பது குறிப்­­­பி­­­டத்­­­தக்க ஒன்று. "அதாவது, அனை­­­வ­­­ரும் அனைத்தை­­­யும் சரி­யா­கச் செய்தாக வேண்டும். "ஏதாவது ஒரு தவறு ஏற்­­­பட்­­­டு­­­விட்­­­டால் அது தடங்கலுக்­குக் கார­ணமாகி விடும்," என்று கோ பூன் வான் தமது பதிவில் கூறி­யி­­­ருந்தார்.