வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சுமார் 840,000 குடும்பங்கள், $86 மில்லியன் மதிப்பிலான சேவை, துப்புரவு கட்டணத் தள்ளுபடியைப் பெறவிருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தகுதிபெறும் சிங்கப்பூரர் குடும்பம் ஒவ்வொன்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பு வகைக்கேற்ப ஒன்று முதல் மூன்று மாதங்களுக்கான சேவை, துப்புரவு கட்டணத் தள்ளுபடியைப் பெறும். தகுதிபெறும் குடும்பங்கள் கட்டணத் தள்ளுபடி பற்றிய கூடுதல் விவரங்களுடன் கடிதத்தை இம்மாதம் பெற்றிருக்கும்.
840,000 குடும்பங்களுக்கு சேவை, துப்புரவு கட்டணக் கழிவு
1 mins read

