கிரேஸ் லாட்ஜ் தாதிமை இல்லத்தில் முன்பு வசித்த 74 வயது திரு சுப்பையா கருப்பையா (படம்) நேற்று முன் தினம் கூ டெக் புவாட் மருத்துவமனையில் காலமானார். திரு கருப்பையாவின் உறவினர் 1800=2550000 எனும் எண்ணில் போலிசுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சுப்பையாவின் உறவினரைத் தேடி...
1 mins read
-

